இப்படி கூடவா ஆடை அணிவது-பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் வியப்பு

💖💖💖💖💖💖💖💖💖💘💘💘💘💘



நம் தமிழ் சினிமாவில் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் மெட்ராஸ். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிக்க அறிமுகமானார் பிரபல நடிகை கேத்ரின் தெரசா. இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற காரணத்தால் தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து வந்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களில் இவர் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
credit: third party image reference
இவர் சரியான கதை தேர்வு செய்யாத காரணத்தால் இவருக்கு தற்போது நம் தமிழ் சினிமாவில் அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது இவர் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக வித்தியாசமான முறையில் புகைப்படங்களை இவர் தற்போது தனது சமுகவலைதள பகுதியில் அதிகமாக இவர் தற்போது வெளியிட்டு வருகிறார்.
credit: third party image reference
இந்நிலையில் இவர் தற்போது தனது தொடை பகுதி மிக தெளிவாக தெரியும் வண்ணம் தற்போது தனது புகைப்படம் ஒன்றை தற்போது இவர் தனது சமுகவலைதள பகுதியில் பதிவு செய்து உள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
credit: third party image reference
இந்த கட்டுரை ஆசிரியரின் கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்துகிறது, ரோஸ்தான் அதை பிரதிபலிக்கிறது அல்லது அதன் காட்சி கருத்துக்களை பிரதிபலிக்கிறது.

Comments